Saturday, February 29, 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33-ஆவது தமிழ்விழா

வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (FeTNA) 33-ஆவது ஆண்டு தமிழ் விழா அட்லாண்டா நகரில் வரும் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.