Tuesday, January 18, 2022

ஸீரோ டிகிரி - JMB இலக்கியவிருது 2022

இந்த ஆண்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் JMB group உடன் சேர்ந்து நடத்தும்  "இலக்கிய விருது- நாவல் போட்டி" பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. 

போட்டிக்கான கடைசி நாள் : மே 31, 2022.
நெடும் பட்டியல்: ஆகஸ்ட் 15, 2022
குறும் பட்டியல்: செப்டம்பர் 15, 2022


முதல் பரிசு: ஒரு லட்சம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு
இரண்டாம் பரிசு: 50,000
மூன்றாம் பரிசு: 25,000
நான்காம் பரிசு: 10,000
ஐந்தாம் பரிசு: 10,000

குறிப்பு - 2021-ல் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசு வென்றவர்கள் இந்த வருடம் கலந்து கொள்ள வேண்டாம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.