இந்த ஆண்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் JMB group உடன் சேர்ந்து நடத்தும் "இலக்கிய விருது- நாவல் போட்டி" பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.
போட்டிக்கான கடைசி நாள் : மே 31, 2022.
நெடும் பட்டியல்: ஆகஸ்ட் 15, 2022
குறும் பட்டியல்: செப்டம்பர் 15, 2022
முதல் பரிசு: ஒரு லட்சம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு
இரண்டாம் பரிசு: 50,000
மூன்றாம் பரிசு: 25,000
நான்காம் பரிசு: 10,000
ஐந்தாம் பரிசு: 10,000
குறிப்பு - 2021-ல் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசு வென்றவர்கள் இந்த வருடம் கலந்து கொள்ள வேண்டாம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அடேங்கப்பா! பரிசுத்தொகைகள் பருத்த தொகைகளாக இருக்கின்றன! மகிழ்ச்சி! ஆனால் நான்காம் பரிசும் பத்தாயிரம் ஐந்தாம் பரிசும் பத்தாயிரம் என்றால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? இதற்கு மாறாக நான்காம் பரிசாக இருபதாயிரம் ரூபாய் இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவித்திருக்கலாமே!
ReplyDeleteதங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி, உரியவர்களின் கண்களில் படும் என நம்புகிறோம்.
Delete