Tuesday, February 8, 2022

புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022

யாவரும் பப்ளிஷர்ஸ்  ‘புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி-2022’ -ஐ அறிவித்திருக்கிறது.

 

போட்டி விதிமுறைகள் இணைப்பில்
 


உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: puthumaipithan.award@gmail.com

படைப்புகளை அனுப்ப கடைசி நாள்: ஜூன் 30 ஆம் தேதி, 2022.

Thursday, February 3, 2022

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழ் விழா (2022) மலருக்கு உங்கள் படைப்புக்கள்

நியூயார்க்கில் நடைபெற இருக்கும் 35-ஆவது பேரவைத் தமிழ் விழா மலருக்கான படைப்புகள் வரவேற்க்கப்படுகின்றன. மேலதிக விவரங்கள் கீழே..