கடந்த 2020-ஆம் ஆண்டு என்பது பலருக்கு வீட்டுச்சிறை கிடைத்த ஆண்டு. பெருந்தொற்று கொரானாவால் அனைவரும் வீட்டில் முடங்க வேண்டியதொரு கட்டாயம். வீட்டில் இருந்தபடியே வேலை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. திட்டமிட்டிருந்த பயணங்கள் ரத்து, இரத்த உறவுகளின் மரணத்துக்குக் கூட பயணிக்க முடியாத துயரம் எனச் சமூக ஏற்றத்தாழ்வின்றி நமது பொறுமை சோதிக்கப்பட்டிருக்கிறது.
பால், பிரெட், முட்டை போன்ற
2021-இல் நோய்.நொடி விலகி நிலைமை கொஞ்சமேனும் சீரடையும் எனும் நம்பிக்கை இருக்கிறது.
ஆங்கிலப் புத்தாண்டு அனைவருக்கும் புத்துணர்வு தரும் ஆண்டாக மலர வாழ்த்துகள் !!
நன்றி- படம் இணையம்.
No comments:
Post a Comment