தமிழ்ச்சரத்தின் பதாகையை (tamilcharam.com banner-ஐ) உங்கள் தளத்தில் இணைக்கலாம்.
உங்களுடைய ப்ளாகர் (Blogger) தளத்தில் இணைப்பு தர கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாளுங்கள்.
குறிப்பு- இவ்வாறு ஒரு வலைப்பக்கம் வேறு எந்த பக்கத்துடனும் இணைக்கப்படுவது, "பின்னிணைப்பு" என்று அழைக்கப்படுகிறது. (When a webpage links to any other page, it's called a backlink).
STEP-1: உங்களுடைய தளத்தின் இடதுபுற மெனுவில் Layout என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
STEP-2: இப்போது தோன்றிய மெனுவில் Add a Gadget-ஐ தேர்வு செய்தால், கீழ்கண்ட மெனுவை நீங்கள் பார்க்கலாம்.
STEP-3: அந்தப் புதிய மெனுவில் இப்போது HTML/JavaScript என்பதைச் சொடுக்கவும்.
STEP-4: அப்போது தோன்றும் மெனுவில் தலைப்பு (Title) என்பதில் Tamilcharam.com அல்லது தமிழ்ச்சரம் என நிரப்புங்கள். Content என்ற இடத்தில் கீழ்கண்ட HTML வரிகளை அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் Copy & Paste செய்து Save பொத்தானை அழுத்தவும்.
<a href='https://www.tamilcharam.com' target='_blank'><img width="147" height="62" border="0" src='https://www.tamilcharam.com/images/tc_logo.JPG' title='Tamilcharam - Innovative Tamil Blog Aggregator' alt="Tamilcharam - Innovative Tamil Blog Aggregator"/></a>
(படத்தில் உள்ளது போல) பார்க்கலாம்.
இனி உங்கள் தளத்தில் இருந்து புதிதாக தோன்றியுள்ள தமிழ்ச்சரத்தின் Logoவை அழுத்துவதன் மூழமாக தமிழ்ச்சரம்.காம்-ஐ அடைய முடியும்.
No comments:
Post a Comment