Sunday, April 26, 2020

சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி - இறுதிநாள், வியாழன் ஏப்ரல்,30

தமிழ்ச்சரம்.காம் அறிவித்திருந்த சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு உங்கள் படைப்புகளை வெளியிட இறுதிநாள் வரும் 

வியாழன் ஏப்ரல்,30.  இந்தப் போட்டி குறித்த முந்தைய அறிவிப்பு இங்கே.

போட்டி நடுவர்கள்:
  •     எழுத்தாளர் அரசன், சென்னை
  •     எழுத்தாளர் அரவிந் சச்சிதாநந்தம், சென்னை
  •     திருமதி மேகலா ராமமூர்த்தி, ஃபிளாரிடா, அமெரிக்கா
 * வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய அறிவிப்பு மே 11 அன்று வெளியிடப்படும்.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 *இது தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.
 
குறிப்பு-  

இந்தப் போட்டிக்கு வந்து முதல் சுற்றில் தேர்வான கட்டுரைகளை தமிழ்ச்சரம் இணையதளத்தில் "கட்டுரைப்போட்டி" எனும் தலைப்பில் அனைவரும் வாசிக்கலாம். (படம் கீழே)


அல்லது நேரடியாக கட்டுரைப்போட்டி எனும் இணைப்பிலும் வாசிக்கலாம்.
 
கையடக்கக் கருவிகளில்... 







4 comments:

  1. இதுவரை எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன?

    ReplyDelete
    Replies
    1. பரிசுக்கு 15 கட்டுரைகளை நடுவர் குழு பரிசீலிக்கிறது

      Delete
  2. நான் வாய்ப்பை நழுவ விட்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த ஆண்டு முயற்சி செய்யுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள் !

      Delete