Sunday, March 1, 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33-ஆவது தமிழ் விழா

வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (FeTNA) 33-ஆவது ஆண்டு தமிழ் விழா அட்லாண்டா நகரில் வரும் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

1 comment:

  1. மகிழ்ச்சி. விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிட என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete