Thursday, March 5, 2020

வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் 33-ஆம் பேரவைத் தமிழ் விழா மலருக்கு உங்கள் படைப்புக்கள்

வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் (FeTNA,பெட்னா) 33-ஆம் பேரவைத் தமிழ் விழா இந்த ஆண்டு அட்லாண்டாவில் வரும் ஜூலை 3-5 தேதிகளில் நடைபெற இருக்கிறது.  "தமிழா விழி! தமிழே வழி! "  எனும் கருப்பொருளில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டின் விழா மலருக்கு உங்கள் படைப்புக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10, 2020. மேலதிக விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.


No comments:

Post a Comment