Thursday, March 5, 2020

வட அமெரிக்க தமிழ்ச்சங்கத் தமிழ் விழா மலருக்கு உங்கள் படைப்புக்கள்

வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் (FeTNA,பெட்னா) 33-ஆம் பேரவைத் தமிழ் விழா இந்த ஆண்டு அட்லாண்டாவில் வரும் ஜூலை 3-5 தேதிகளில் நடைபெற இருக்கிறது.  "தமிழா விழி! தமிழே வழி!"  எனும் கருப்பொருளில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டின் விழா மலருக்கு உங்கள் படைப்புக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10, 2020. மேலதிக விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.

3 comments:

  1. எழுச்சித் திருநாளாக இனிக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு, விழா சிறக்க வாழ்த்துவோம்.

      Delete
  2. வணக்கம்,விழா சிறக்க படைப்புகளை அனுப்புகிறோம்.நன்றி

    ReplyDelete